Latest Info from Administrator.
Warm Welcome to www.brahminsnet.com >>> Fast Registration Limited access only! Click to Register with full access!
Results 1 to 1 of 1

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    Moderator Crown sridharv1946's Avatar
    Join Date
    Oct 2011
    Location
    Chennai Medavakkam
    Posts
    1,606
    Downloads
    1
    Uploads
    0
    Rep Power
    251
    Font Size

    Default भज गोविन्दम् 13 /31 : நன்மக்களின் சேர்க்கை ஒன்&


    • [link]भज गोविन्दम् 13 /31 :
      நன்மக்களின் சேர்க்கை ஒன்றே படகாக இருக்கிறது [/link]



    Dear you, Thanks for Visiting Brahmins Net!
    JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends



    का ते कान्ता ? धन - गत - चिन्ता वातुल किं तव नास्ति नियन्ता ? |

    त्रि - जगति सज्जन - सम् - गति: एका भवति भव - अर्णव - तरणे नौका ||





    கா தே காந்தா ? தன - கத - சிந்தா ? வாதுல ! கிம் தவ நாஸ்தி நியந்தா ? |
    த்ரி - ஜகதி ஸஜ்ஜன - ஸம் - கதி: ஏகா பவ - அர்ணவ - தரணே நௌகா ||




    वातुल ! பைத்தியமே !
    का ते कान्ता ? உன் மனைவி யார் ?
    धन- गत - चिन्ता ? பணத்தை நோக்கி செல்லும் மனம் ஏன் ?
    तव உன்னை
    नियन्ता नास्ति किं ? வழி நடத்துபவர் யாரும் இல்லையா என்ன ?
    त्रि - जगति மூவுலகிலும்
    सज्जन - सम् - गति: एकाநன்மக்களின் சேர்க்கை ஒன்றே
    भव - अर्णव - तरणे ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவதற்கு
    नौका भवति படகாக இருக்கிறது !


    - (பத்ம பாதர் )

    V.Sridhar
    Last edited by sridharv1946; 12-04-2014 at 09:16 PM.

  2. Dear Unregistered,Welcome!

Tags for this Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •