• [link]भज गोविन्दम् 14 /31 :
    வயிற்றுக்காக போடப்படும் பல வேஷங்கள் ! [/link]


जटिलो मुण्डी लुञ्चित - केश : , काषाय - अम्बर - बहु - कृत - वेष : |

पश्यन् अपि च न पश्यति मूढ: , उदर - निमित्तम् बहु - कृत - वेष : ||



ஜடிலோ முண்டீ லுஞ்சித - கேச: , காஷாய - அம்பர - பஹு - க்ருத - வேஷ: |


பச்யன் அபி ச ந பச்யதி மூட: , உதர - நிமித்தம் பஹு - க்ருத - வேஷ: ||



जटिलो சடை முடி ,
मुण्डी மொட்டை ,
लुञ्चित - केश : அல்லது சுருட்டை முடி ;
काषाय காவித் துணி
अम्बर அல்லது வேறு துணி
बहु - कृत - वेष : போடப்படும் பல வேஷங்கள் ;
पश्यन् अपि च பார்த்தால் கூட
मूढ: न पश्यति முட்டாள் நன்கு பார்ப்பதில்லை ;
उदर - निमित्तम् வயிற்றுக்காக
बहु - कृत - वेष : போடப்படும் பல வேஷங்கள் !



Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends



- தொடகாசாரியார்

V.Sridhar