Announcement

Collapse
No announcement yet.

भज गोविन्दम् 17/31 : ஞானம் இல்லாமல் முக்தியை அட

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • भज गोविन्दम् 17/31 : ஞானம் இல்லாமல் முக்தியை அட



    कुरुते गङ्गा - सागर - गमनम् , व्रत - परिपालनम् , अथवा दानम् |

    ज्ञान - विहीन : सर्व - मतेन मुक्तिम् न भजति , जन्म - शतेन ||



    குருதே கங்கா - ஸாகர - கமனம் , வ்ரத - பரிபாலனம் , அதவா தானம் |


    ஞான - விஹீன : ஸர்வ - மதேன முக்திம் ந பஜதி ஜன்ம - சதேன ||




    गङ्गा - सागर - गमनम् கங்கைக்கு யாத்திரை ,


    व्रत - परिपालनम् விரதம் மேற்கொள்வது ,
    अथवा दानम् அல்லது தானம்
    कुरुते செய்கிறான் ;
    सर्व - मतेन எந்த மதத்தினாலும்
    जन्म - शतेन நூறு ஜன்மங்கள் எடுத்தாலும்
    ज्ञान - विहीन : (ஆத்ம)ஞானம் இல்லாமல்
    मुक्तिम् न भजति முக்தியை அடைய மாட்டான்


    - வார்திககாரர்


    --
    V.Sridhar
    Last edited by sridharv1946; 14-04-14, 21:31.
Working...
X