செய்தி : ஆகாய வழியாக வருபவருக்கு மத்திய அரசின் சாதனைகள் எப்படி தெரியும்? -- ப,சிதம்பரம்.
குத்து : நீங்க டெல்லியில் இருந்து வரும்போது எப்படி நடைபயிற்சியா சார்? -- படிக்காதவன்.
notice

Notice

செய்தி : கனிமொழியை பார்த்து பொறாமைப்படுகிறென். -- கருணாநிதி.
குத்து : தலைவா ! எப்போ பாரூ உங்க குடும்பத்தையே பார்த்துட்டிருந்தா எப்படி? -- சி.பி.செந்தில்குமார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsinformation

Information

செய்தி : அன்புமணி ராமதாஸ், விஜய்காந்தை விருந்துக்கு அழைத்தார்.
குத்து : தேர்தல் முடிஞ்சி சண்டை போடும்போது பேச டயலாக் ரெடி 'உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்துவிட்டார்'. -- ரோபல்
காந்த்.


செய்தி : காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. -- மோடி.
குத்து : சோனியாகாந்தி, பிரியங்காகாந்தி, மேனகாகாந்தி எல்லாம் பாதுகாப்பாத்தானே இருக்காங்க? -- சி.பி.செந்தில்குமார்.


செய்தி : அம்மாவிடம் எதை வேண்டுமானாலும் பெறலாம். -- நாஞ்சில் சம்பத்'
குத்து : அண்ணனோட அடுத்த டார்கெட் ஹெலிகாப்ற்ற் போல! நீ, அடிச்சு ஆடுண்ணே. -- ட்விட்டர் எம்.ஜி.ஆர்


--- 'தி இந்து' நாளிதழ்களிலில் இருந்து...