நமஸ்காரம் மாமா,
குழந்தையின் ஆயுஷோமம்தில் ஏன் மாமா மடியில் வைத்து காது குத்த வேண்டும். எதாவது சாஸ்திரம் உள்ளதா? சில ஆத்தில் மாமா மடியில் வைத்து காது குத்தும் வழக்கம் இல்லை என்கிறார்களே அது பற்றி தங்கள் கருத்து என்ன? நன்றி
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
இப்படிக்கு,
ராஜீ
Bookmarks