அண்ணா,தங்களிடமிருந்தும் nvs அண்ணாவிடம் இருந்தும் நிறைய விஷயங்கள் நான் தெரிந்து கொள்ளலாம் என்று நம்புகிறேன்
அடிக்கடி தொந்தரவு செய்வதாக தயவு செய்து நினைத்துவிட வேண்டாம்
THANK YOU SO MUCH FOR ALL YOUR DETAILS
இப்போது என் தேவை - சாதுர் மாஸ்ய விரதம் பற்றிய விளக்கங்கள்
பல கடைகளில் குறிப்பாக கிரியிலும் தேடி பார்த்து விட்டேன்
கிடைக்கவில்லை
பெரியோர்கள் இந்த விரதம் இருந்தார்கள் என சொல்லப்பட்டிருக்கிறது
ஆனால் எப்படி அதன் CONDITIONS யாவை கடைப்பிடிக்கும் விதம் என்ன என்ற விளக்கம் எனக்கு தாங்கள்தான் அளிக்க வேண்டும்
please annas........ please help me
adiyen
radhakrishnan

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends