புத்திர பாக்கியம் அருளும் துர்க்கை ஸ்லோகம்

நமோ தேவ்யை மஹாதேவ்யை
துர்க்காயை ஸததம் நமஹ
புத்ரஸௌக்யம் தேஹி தேஹி
கர்ப்பரக்ஷாம் குருஷ்வ நஹ
- வம்சவிருத்திகர வம்ஸ கவசம்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபொருள்: மகாதேவியான துர்க்கையே உனக்கு நமஸ்காரம். புத்திர பாக்கியத்தை எனக்கு அருள்வாய் அம்மா. எனக்கு கர்ப்பரட்சை புரிந்து காப்பாற்றுவாய் அன்னையே. (இத்துதியை மழலை வரம் வேண்டுவோர் மனமுருகி துதித்திட துர்க்காதேவியின் திருவருளால் சத்சந்தான பிராப்தி கிட்டிடும்.)