Announcement

Collapse
No announcement yet.

புத்திர பாக்கியம் அருளும் துர்க்கை ஸ்லோ&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • புத்திர பாக்கியம் அருளும் துர்க்கை ஸ்லோ&

    புத்திர பாக்கியம் அருளும் துர்க்கை ஸ்லோகம்

    நமோ தேவ்யை மஹாதேவ்யை
    துர்க்காயை ஸததம் நமஹ
    புத்ரஸௌக்யம் தேஹி தேஹி
    கர்ப்பரக்ஷாம் குருஷ்வ நஹ
    - வம்சவிருத்திகர வம்ஸ கவசம்

    பொருள்: மகாதேவியான துர்க்கையே உனக்கு நமஸ்காரம். புத்திர பாக்கியத்தை எனக்கு அருள்வாய் அம்மா. எனக்கு கர்ப்பரட்சை புரிந்து காப்பாற்றுவாய் அன்னையே. (இத்துதியை மழலை வரம் வேண்டுவோர் மனமுருகி துதித்திட துர்க்காதேவியின் திருவருளால் சத்சந்தான பிராப்தி கிட்டிடும்.)

  • #2
    Re: புத்திர பாக்கியம் அருளும் துர்க்கை ஸ்ல&amp

    ஸ்வாமின் சந்தானப் ப்ராப்தி சரி என் புத்ரனின்{வரும் ஜூனில் 36 ம்டியும்}விவகப்ப்ராப்திக்கு ஒரு வழி காட்டும்

    - - - Updated - - -

    ஸ்வாமின் சந்தானப் ப்ராப்தி சரி என் புத்ரனின்{வரும் ஜூனில் 36 ம்டியும்}விவகப்ப்ராப்திக்கு ஒரு வழி காட்டும்

    Comment

    Working...
    X