Announcement

Collapse
No announcement yet.

தசாவதாரம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தசாவதாரம்

    மத்ஸ்ய,கூர்ம,வராக,நரசிம்ஹ,வாமன,ராம்,பரசுராம,பலராம,க்ருஷ்ண&கல்கி என்று விஷ்ணுவின் 10 அவதாரங்களை தசாவதாரம் எனக் காள்விப்பட்டுளேன். இதில் பலராமாவதாரம் விஷ்ணுவினது அல்ல ஆத்சேஷன் தான் ராமாவதாரத்தில் ல்க்*ஷ்மணனாகவும் க்ருஷ்ணாவதாரத்தில் பலராமனாகவும் அவதரித்தார் என்றும் ஒருகூற்றுள்ளது அப்படியாயின் 10 அவதாரங்களில் ஒன்று குறைகிறதே அது எது?
    [சிலபடங்களில் பௌத்தாவதாரம் குறிப்பிடப்படுகிறது அது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை அதனால்தான் இந்தக்கேள்வி]

  • #2
    Re: தசாவதாரம்

    எனக்கு தெரிந்தவரை பெரியவர்கள் रामो रामस्च रामस्च என்று பரசுராமர், ராமர், பலராமர் என்றபடி விளக்கம் கூறியதை இங்கு தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
    நமஸ்காரம்.
    வெங்கடேஸ்வர புருஷோத்தமன், கோயம்புத்தூர் 9487603632 purush.biksha@gmail.com
    24/08/2014

    Comment

    Working...
    X