Announcement

Collapse
No announcement yet.

Distractions during performing Pujas or reciting slokas

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Distractions during performing Pujas or reciting slokas

    It is an experience for all that whenever one performs a puja
    or recites slokas, some sort of disturbance always comes.

    Either it will be a mobile fone call, or some strangers visiting
    the house, or some other form of distraction.

    Or during the performance of pujas or reciting slokas
    the mind wanders thru unknown and unnecessary worldly
    thoughts or problems.

    The question is :

    How to tackle these obstructions and concentrate/focus
    during this period?

    S. PADMANABHAN

  • #2
    Re: Distractions during performing Pujas or reciting slokas

    Originally posted by Soundaram Padmanabhan View Post
    It is an experience for all that whenever one performs a puja
    or recites slokas, some sort of disturbance always comes.
    The question is :
    How to tackle these obstructions and concentrate/focus
    during this period?
    Sri:
    That is called Dhyanam!
    If you could overcome all these things and able to concentrate on one thing (it may be God or anything)
    that stage is the success of your dhyanam.
    உண்ணிலாவிய ஐவரால் குமைதீற்றி என்னை உன் பாத பங்கயம்
    நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
    எண்ணிலா பெரு மாயனே ! இமையோர்கள் ஏத்தும் உலகம் மூன்று உடைய
    அண்ணலே ! அமுதே ! அப்பனே ! என்னை ஆள்வானே –7-1-1
    தர்மத்துக்கு கட்டு பட்ட ஆசையும் அவன் அடைய விரோதம் தானே
    உண்ணும் சோறு - தின்னும் வெற்றிலை அனைத்தும் கண்ணன் என்று இருக்கிறார் நம்மாழ்வார்.
    நம்மாழ்வார் பிறந்தது முதலாக இந்த பூமியில் உள்ள எதையும் (தாயின் முலைப்பால் உள்பட)
    எதையும் அருந்தியது கிடையாது.
    அப்படிப்பட்டவரே, உண்ணிலாவிய ஐவரால் என்று ஐம்புலன்களும் அந்த இறைவனை த்யானம்
    செய்யவொட்டாமல் என்ன பாடு படுத்துகிறது என்று குமுறுகிறார்.
    நாமோ, சாஸ்த்ர ஸம்மதம், சாஸ்த்ர விரோதமான அனைத்தும் உண்டும்,
    உண்பதில் பெருமகிழ்வு கொண்டும் திரிகிறோம்.
    (ஆத்ம விஷயங்களை எழுதும் இணைய தளங்களைக் காட்டிலும், சுவையான உணவுகளைத்
    தயாரிப்பது எப்படி என்ற இணையதளம் ஆயிரம் மடங்கு விரும்பிப் பார்க்கப்படுகிறது).
    இப்படியிருக்க எப்படி நம்மால் தியானம் முழுமையாகச் செய்ய இயலும்.

    தாங்கள் கூறும் இடையூறுகளை இடையூறுகளாகக் கருதாமல் அவற்றை
    பொருட்படுத்தாமல் (பை பாஸ்) செய்து முயன்று பாருங்கள் ஒருவேளை வெற்றி கிடைக்கலாம்.

    மனதை அடக்க முயல்வதைக் காட்டிலும்
    மனதை மற்றொன்றின்பால் ஈடுபடச் செய்வதிலேயே வெற்றி அடைய முடியும்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X