பரிந்துரை(ஆலோசனை )
ஸ்வாமின் ,அடியேனுடைய மாதுலன்(மாமா ) இன்று 15-05-2014 காலை ஆசாரியன் திருவடி அடைந்தார் .இன்றைய பஞ்சாங்கப்படி கிருஷ்ண பிரதமை திதி யாகும் .ஸ்ராத்த திதி சூன்ய திதி.-- திருவடி அடைந்த திதி எது?
அடியேனுடைய தகப்பனார் ஸ்ராத்தம் 23-5-2014 வெள்ளிக்கிழமையும் தாயார் திதி ஸ்ராத்தம் 26-5-2014 திங்கட்கிழமையும் வருகிறது. இந்த ஸ்ராதங்களை அடியேன் செய்யலாமா? இந்த இரண்டு ஸ்ராத்தங்களும் 13 நாட்களுக்குள் வருகிறபடியால் அடியேனுக்கு சந்தேகம் வந்து விட்டது .
அடியேனுக்கு 3நாள் தீட்டு இந்த தீட்டு நாட்களில் அடியேன் க்ஷவரம் செய்து கொள்ளலாமா ?
சிரமம் பார்க்காமல் தங்களுடைய ஆலோசனையை தெரிவிக்கவும்
சிரமத்திற்கு க்ஷமிக்கவும்...அடியேன் நரசிம்ஹன்.

Comment