Brahminsnet.com - Forum - Powered by vBulletin
Latest Info from Administrator.
Warm Welcome to www.brahminsnet.com >>> Fast Registration Limited access only! Click to Register with full access!
Results 1 to 3 of 3

Thread: sraatham/theettu

Hybrid View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    P.S.NARASIMHAN
    Guest
    Font Size

    Post sraatham/theettu

    பரிந்துரை(ஆலோசனை )

    ஸ்வாமின் ,அடியேனுடைய மாதுலன்(மாமா ) இன்று 15-05-2014 காலை ஆசாரியன் திருவடி அடைந்தார் .இன்றைய பஞ்சாங்கப்படி கிருஷ்ண பிரதமை திதி யாகும் .ஸ்ராத்த திதி சூன்ய திதி.-- திருவடி அடைந்த திதி எது?


    அடியேனுடைய தகப்பனார் ஸ்ராத்தம் 23-5-2014 வெள்ளிக்கிழமையும் தாயார் திதி ஸ்ராத்தம் 26-5-2014 திங்கட்கிழமையும் வருகிறது. இந்த ஸ்ராதங்களை அடியேன் செய்யலாமா? இந்த இரண்டு ஸ்ராத்தங்களும் 13 நாட்களுக்குள் வருகிறபடியால் அடியேனுக்கு சந்தேகம் வந்து விட்டது .

    அடியேனுக்கு 3நாள் தீட்டு இந்த தீட்டு நாட்களில் அடியேன் க்ஷவரம் செய்து கொள்ளலாமா ?


    சிரமம் பார்க்காமல் தங்களுடைய ஆலோசனையை தெரிவிக்கவும்


    சிரமத்திற்கு க்ஷமிக்கவும்...அடியேன் நரசிம்ஹன்.

    Dear you, Thanks for Visiting Brahmins Net!
    JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends

    Last edited by P.S.NARASIMHAN; 15-05-2014 at 05:31 PM.

  2. Dear Unregistered,Welcome!
  3. #2
    Administrator PerformerCrown bmbcAdmin's Avatar
    Join Date
    Aug 2011
    Location
    Chennai, Tamil Nadu, India
    Posts
    3,297
    Blog Entries
    65
    Downloads
    13
    Uploads
    82
    Rep Power
    10
    Font Size

    Default Re: sraatham/theettu

    ஶ்ரீ:
    முதற்கண் தங்கள் மாதுலன் மறைவிற்கு அடியேனுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    1. ச்ராத்தம் செய்ய தகுந்த திதி எதுவும் இல்லாத நாளில் ச்ராத்த திதி இல்லை என்பதைக் குறிக்கவே "சூன்ய திதி" என்று பஞ்சாங்கத்தில் போடுகிறார்கள். மற்றபடி திதி இல்லாமல் ஒரு நொடிப்பொழுதுகூட கிடையாது.
    தங்கள் மாதுலன் இறந்த நேரத்தில் உள்ள திதி எதுவோ (க்ருஷ்ண ப்ரதமை) அதுதான் அவருக்கு உரிய திதி.

    2. மாதுலன் மரணத்திற்கு 3 நாட்கள் மட்டுமே தீட்டு. எனவே 17.05.2014 தேதியுடன் தீட்டு முடிந்துவிடுவதால், தாங்கள் குறிப்பிட்டுள்ள தாயார், தகப்பனார் ச்ராத்தங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது.

    குறிப்பு:- 23 ச்ராத்தத்தையும், 24 அதிகாலை பரேஹணி தர்பணத்தையும் முடித்துக்கொண்டு, மாதுலனின் தசாஹத்தில் கலந்துகொள்ளலாம், ததியாராதன் அமிசை செய்யலாம் (ஏகாதசி வ்ரதம் கடைப்பிடிக்காத பட்சத்தில்).
    26 ஸபிண்டீகரணத்தில் மட்டும் பங்குகொள்ள இயலாது.
    27ம் தேதி சுபஸ்வீகாரத்தில் தாராளமாக பங்கேற்கலாம்.
    தாஸன்,
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  4. #3
    P.S.NARASIMHAN
    Guest
    Font Size

    Default Re: sraatham/theettu

    SREE,
    many respectful thanks for your advise. Sorry for the inconvenience caused. THANKK you forthe condolences..PSN

    - - - Updated - - -

    SREE,
    many respectful thanks for your advise. Sorry for the inconvenience caused. THANKK you forthe condolences..PSN

Tags for this Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Powered byvBSocial.com and Block Facebook