Announcement

Collapse
No announcement yet.

க்ஷவரம் மற்றும் முடி திருத்தம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • க்ஷவரம் மற்றும் முடி திருத்தம்

    வாரத்தில் செவ்வாய்,வெள்ளி,சனிக்கிழமைகளில் க்ஷவரம் அல்லது முடிதிருத்த்தம் கூடாது என்பது எல்லோரும் அறிந்ததே.ஆனால் சிலர் வெள்ளிகிகிழமைகளில் க்ஷவரம் செய்துகொள்ளலாம் என்று சொல்கிறார்கள். மற்றும் ஸ்ராத்ததினத்திர்க்குமுன் தினம் ஹரிவாசம் அன்றும் க்ஷவரம் செய்துகொள்ளக்கூடாது என்றும் சொகிறார்கள் . மேலும் அமாவாசை அன்று கர்த்தாவின் நாம நக்ஷதிரமோ அல்லது அவர்தம் மனைவி,மகன்,மகள் பௌதிர பௌத்திரிகளின் நக்ஷததிரமோவாகில் எள்ளுடன் சிறிது வெள்ளை அரிசி அட்சதை சேர்த்துத்தான் தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் சொல்கிறார்கள்,இதை சொல்பவர்களெல்லாம் வாத்தியார்கள் தான். மிகவும் குழப்பமாக இருக்கிறது.ஸ்ரீ nvs சுவாமி போன்றவர்களும் ,ஸ்ரீ கோபாலன்,,சௌந்தரராஜன் போன்ற பெரியோர்களும் இம்மாதிரி நாம் தினம் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வாக தங்கள் ஆலோசனைகளை,கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்தால் எல்லோருக்கும் பயன் பெரும் அல்லவா.ஆகையால் மேற்படி சுவாமிகள் தங்கள் கருத்துக்களை விவரமாக தெரிவிக்க வேண்டுமாய் பிராத்திக்கின்றேன்...நரசிம்ஹன்

  • #2
    Re: க்ஷவரம் மற்றும் முடி திருத்தம்

    Sri:
    Dear swamin,
    I have already answered to a question for the same subject with scanned pages for reference.
    Kindly search for it in questin answer or Sentiments and practices or in Shastras.
    I try to find the same and let you know.
    regs,
    nvs


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: க்ஷவரம் மற்றும் முடி திருத்தம்

      Re: முகச்சவரம் பற்றிய ச்ந்தேகம்

      ஸ்ரீ:

      இதை மிகச் சுலபமாகச் சொல்வதென்றால், ஆன்மீக - வைதீக - சாஸ்த்ர - ஸம்ப்ரதாய முக்யத்வம்
      உள்ள நாட்களைத் தவிர்க்கவேண்டும்.
      உதாரணமாக: தீபாவளி, பொங்கல், மாஸப்பிறப்பு போன்ற பண்டிகைகள், அமாவாஸை, ஏகாதசி, வெள்ளி, செவ்வாய் கிழமைகள், ஜன்ம நக்ஷத்திரம் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.


      Read more: http://www.brahminsnet.com/forums/sh...#ixzz32GotlAuu

      - - - Updated - - -

      Re: முகச்சவரம் பற்றிய ச்ந்தேகம்

      ஸ்ரீ:

      இதை மிகச் சுலபமாகச் சொல்வதென்றால், ஆன்மீக - வைதீக - சாஸ்த்ர - ஸம்ப்ரதாய முக்யத்வம்
      உள்ள நாட்களைத் தவிர்க்கவேண்டும்.
      உதாரணமாக: தீபாவளி, பொங்கல், மாஸப்பிறப்பு போன்ற பண்டிகைகள், அமாவாஸை, ஏகாதசி, வெள்ளி, செவ்வாய் கிழமைகள், ஜன்ம நக்ஷத்திரம் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.


      Read more: http://www.brahminsnet.com/forums/showthread.php/4250-முகச்சவரம்-பற்றிய-ச்ந்தேகம்#ixzz32GotlAuu

      Comment


      • #4
        Re: க்ஷவரம் மற்றும் முடி திருத்தம்

        க்ஷவரம் மற்றும் முடி திருத்தம்
        ஸ்வாமின் நீர் குறிப்பிட்ட எல்லா தலைப்புகளிலும் தேடிப்பார்த்து விட்டேன் .எதிலும் கிடைக்கவில்லை..என்ன செய்வது, தங்களுக்கு கொடுத்த சிரமத்திற்கு க்ஷமிக்கவும்

        - - - Updated - - -
        Last edited by P.S.NARASIMHAN; 22-05-14, 12:40.

        Comment

        Working...
        X