அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபொங்கல்பானை வைக்க நல்லநேரம்: காலை 8.0 மணிமுதல் 9.0 மணி வரை
கனுப்பொடி வைக்க நல்லநேரம்: காலை 9.00 மணிமுதல் 10.00 மணி வரை!
தாங்கள் பொங்கல் கொண்டாடிய அநுபவத்தை தயவுசெய்து எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
எங்கெங்கு சென்றீர்கள். எந்தெந்த விஷயங்கள் தங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை அளித்தன என்பதை பகிர்ந்துகொள்ளுங்கள்.