रथ्या - चर्पट - विरचित - कन्थ : , पुण्या - पुण्य - विवर्जित - पन्थ:
योगी योग - नियोजित - चित्त: रमते बाल - उन्मत्तवत् - एव

ரத்யா - சர்பட - விரசித - கந்த: , புண்ய - அபுண்ய - விவர்ஜித - பந்த:
யோகீ யோக - நியோஜித - சிந்த: ரமதே பால - உன்மத்தவத் - ஏவ


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends





योगी கடவுளை அடைய விரும்பும் யோகீ ,
योग - नियोजित யோகத்தில் கட்டுப்பட்ட
चित्त: மனத்தோடு ,
रथ्या சாலையில்
चर्पट கிழிக்கப்பட்டு
विरचित - कन्थ : உருவாக்கப்பட்ட கந்தலை அணிந்து ,
पुण्य - अपुण्य புண்ணிய பாபங்கள்
विवर्जित - पन्थ: இல்லாமல் நடந்து

बाल - उन्मत्तवत् - एव மயங்கிய குழந்தையைப் போல
रमते மகிழ்கிறான்

V.Sridhar