क: त्वम् ? क: अहं ? कुत आयात: ? का मे जननी ? क: मे तात: ?
इति परिभावय सर्वम् असारं विश्वम् त्यक्त्वा स्वप्न - विचारम्


க: தவம் ? க: அஹம் ? குத ஆயாத: ? கா மே ஜனனீ ? கோ மே தாத: ?

இதி பரிபாவய ஸர்வம் அஸாரம் விச்வம் த்யக்த்வா ஸ்வப்ன - விசாரம்



असारं ஸாரம் அற்ற
सर्वम् विश्वम् எல்லா உலகத்தையும்
स्वप्न - विचारम् கனவு என்று நினைத்து
त्यक्त्वा விட்டு விட்டு
त्वम्
क: ? நீ யார் ?
अहं
क: ? நான் யார் ?
कुत आयात: ? எங்கிருந்து வந்தோம் ?
मे जननी
का ? என் தாய் யார் ?
मे तात
: ?என் தந்தை யார் ?
इति परिभावय என்று யோசி !


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends




- சுரேந்திரர்

V.Sridhar