சில சமயங்களில் நமது அகத்தில் நொறுக்கு பட்சணம்.அப்பளம் முதலியதை சுட்டு எடுத்தப்பிறகு ரொம்பவும்( சுமார் 1/2 கிலோவிர்க்கு மேல் ) மிகுதி யாகி விடுகிறது..அதை அடுத்தமுறை நமது சமையலில் உபயோகப்படுத்தினால் நன்றாக இருப்பது இல்லை. இந்த அப்பெண்ணையை சுத்தப்படுத்தி மறுமுறை உபயோகிக்க ஏதாவது வழிமுறை இருக்கா? அபபடி இருந்தால் எல்லோருக்கும் தெரிவித்தால் பலரும் பயனடைவார்கள் அல்லவா.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends