Announcement

Collapse
No announcement yet.

न्यास दशकम् 6/12 : என்னை நியமிப்பாய் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • न्यास दशकम् 6/12 : என்னை நியமிப்பாய் !



    देवी भूषण हेति आदि जुष्टस्य भगवन् तव
    नित्यम् निरपराधेषु कैम्कर्येषु नियुङ्क्ष्व माम्



    தேவீ பூஷண ஹேதி ஆதி ஜுஷ்டஸ்ய பகவன் தவ

    நித்யம் நிரபராதேஷு கைங்கர்யேஷு நியுங்க்ஷ்வ மாம்



    भगवन् பகவானே !


    देवी பிராட்டிகள் ,
    भूषण ஆபரணங்கள் ,
    हेति आदि ஆயுதங்கள் இவற்றுடன்
    जुष्टस्य கூடிய
    तव உன்னுடைய
    निरपराधेषु குற்றம் அற்ற
    कैम्कर्येषु கைங்கர்யங்களில்
    नित्यम् எப்போதும்
    माम् என்னை
    नियुङ्क्ष्व நியமிப்பாய் !



    V.Sridhar
    Last edited by sridharv1946; 20-06-14, 13:13.
Working...
X