வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் பொதிகை டீவியில் தினமும் காலை 6-30 முதல் 6-45 வரை ஸ்ரீமத் பாகவதம் உபன்யாஸம் செய்து வருகிறார். ஃபிப்ரவரி 2-ஆம் தேதியிட்டு ஜனவரி 26-ஆம் தேதி கடைகளில் வரும் துக்ளக் இதழில் அவர் ஸ்ரீமத் பாகவதம் குறித்து வாரந்தோறும் எழுத இருக்கிறார்.

துக்ளக்கில் பாகவதம் படித்து ஸ்ரீகிருஷ்ணன் பகவானின் அருளாசிகளை பெறுங்கள்.

SA Narayanan
14-01-2012