பூஜைக்கு அருகதையற்ற புஷ்பங்கள்
பிறர் கொண்டு வந்தவை, விலைக்கு வாங்கியவை ( அதாவது தானே பயிர் செய்து கிடைத்த புஷ்பங்களே உத்தமம் என்பது சாஸ்திரம்)
வனங்களில் உண்டாகும் புஷ்பம் மத்யமம்.
தாமரை மொட்டு, செண்பக மொட்டு இவைகளைத் தவிர மற்ற புஷ்பங்களின் மொட்டுக்களால் பூஜிக்கலாகாது.
சிகப்பு குங்குமப் பூ, தாழம் பூ இவைகள் தவிர மற்ற முள்ளடர்ந்த புஷ்பங்கள் கூடாது.
வாசனையற்றது, வெடிப்பான வாசனை உள்ளது, உலர்ந்தது, காந்தி (ஒளி)யற்றது, பூமியில் விழுந்தது, இதழற்றது, மற்ற தேவதைகளை பூஜித்து மிகுந்தது, மலராதது, கிரிகர்ணிகை, எருக்கு, ஊமத்தை இவைகள் கூடாது.
யந்த்ரம், விக்ரஹம், பட்டயம், இவைகளுக்கு தினந்தோறும் அபிஷேகம் செய்ய வேண்டியதில்லை. பர்வகாலங்களிலும், அழுக்கடைந்த காலங்களிலும் அபிஷேகம் செய்ய வேண்டியது.
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks