Announcement

Collapse
No announcement yet.

ஆன்மிக கட்டுரைகள்/சொல்லுங்க தெரிஞ்சுக்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஆன்மிக கட்டுரைகள்/சொல்லுங்க தெரிஞ்சுக்&#

    1. திருமண வரத்திற்காக பாடப்படும் ஆண்டாள் பாசுரம்.....
    வாரணமாயிரம்

    2. வாரணமாயிரம் என்பதன் பொருள்.......
    ஆயிரம் யானைகள்

    3. ஆண்டாளின் மாலையைச் சூடிக் கொண்டவர்....
    வடபத்ரசாயி

    4. வடபத்ரசாயி என்பதன் பொருள்.......
    ஆலிலையில் துயில்பவர்

    5. கிருஷ்ணதேவராயர் ஆண்டாள் மீது பாடிய தெலுங்கு காவியம்....
    ஆமுத்தமால்யதா

    6. தமிழக அரசின் முத்திரை சின்னம்.....
    ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் ராஜகோபுரம்

    7. ஆண்டாள் பாடிய பாசுரங்கள்........
    திருப்பாவை-30, நாச்சியார் திருமொழி- 143

    8. ரங்கமன்னார் ஆண்டாளை மணம் புரிந்த நாள்........
    பங்குனி உத்திரம்

    9. திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்.....

    ராமானுஜர்

    10. ஆண்டாள் பூலோகத்தில் அவதரித்த கிழமை.......
    செவ்வா

    Dinamalar.
Working...
X