Announcement

Collapse
No announcement yet.

குருவை அறிவோம்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • குருவை அறிவோம்!

    சொந்த வீடு - தனுசு, மீனம்
    உச்ச ராசி - கடகம்
    நீச்ச ராசி - மகரம்
    திசை - வடக்கு
    அதிதேவதை - பிரம்மா
    நிறம் - பொன்னிறம்
    வாகனம் - யானை
    தானியம் - கொண்டைக்கடலை
    மலர் - வெண்முல்லை
    வஸ்திரம் - மஞ்சள் ஆடை
    ரத்தினம் - புஷ்பராகம்
    நிவேதனம் - கடலைப்பொடி சாதம்
    உலோகம் - தங்கம்
    இனம் - ஆண்
    உறுப்பு - தசை
    நட்பு கிரகம் - சூரியன், சந்திரன், செவ்வாய்
    பகை கிரகம் - புதன், சுக்கிரன்
    மனைவி - தாரை
    பிள்ளைகள் - பரத்வாஜர், கசன்

    வழிபட்டால் கிடைக்கும் பலன்: நல்ல பிள்ளைகள், கல்வியறிவு, கவுரவம்

    குரு காயத்ரி:

    விருஷபத்வஜாய வித்மஹே
    கருணி ஹஸ்தாய தீமஹி
    தந்நோ குரு ப்ரசோதயாத்

    குரு ஸ்லோகம்!

    குரு பிரம்மா குரு விஷ்ணு
    குரு தேவோ மகேஸ்வரஹ
    குரு சாக்ஷாத் பரப்பிரம்மா
    தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ.
Working...
X