ரஜஸ்வலை மற்றும் தீட்டுள்ளவரிடமிருந்து 16 அடிகள் விலகியிருக்கவேண்டும்.
ஸ்த்ரீகள் து}ரம் குளித்த நாளிலிருந்து 14 நாளைக்குள் து}ரமானால் தீட்டுக் காக்கத் தேவையில்லை.
15 வது நாள் து}ரமானால் 1 நாள் தீட்டு, 16ம் நாளானால் 2 நாள் தீட்டு அதற்குமேல் 3 நாட்கள் தீட்டு.
4ம் நாள் து}ரம் குளித்தாலும் 5ம் நாள் ஸநானம் செய்த பிறகுதான் தேவ பித்ரு காரியங்ளில் யோக்யதை உண்டு.
து}ர ஸ்த்ரீகள் ஒருவருக்கொருவர் தொட்டுக்கொள்ளக்கூடாது.
து}ரமாயிருக்கும் காலத்தில் வேறு ஆசௌசம் (தீட்டு) நேர்ந்தால்;, நிறைய துவாரங்கள் உள்ள சல்லடை போன்றவற்றால் தீர்த்தம் சேர்க்கச் செய்து தீர்த்தமாடவேண்டும்.

Dear [you], Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends