எண்ணை தேய்த்துக் கொள்வதற்கு
ஞாயிறு, செவ்வாய், வியாழன், ப்ரதமை, ஷஷ்டி, ஸப்தமி, அஷ்டமி, ஏகாதசி, துவாதசீ, அமாவாசை, சதுர்தசி, பௌர்ணமி, உத்திரம், கேட்டை, திருஓணம், திருவாதிரை, ஸங்க்ரமணம், ஜன்மநக்ஷத்திரம், வ்யதீபாதம், ஆசௌசம் இவைகளில் எண்ணை தேய்த்து ஸ்நாநம் செய்யக் கூடாது.
அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தசி, த்வாதசீ, அஷ்டமீ, ஸப்தமீ, ஷஷ்டி, ஸங்க்ரமணம் இவைகளில் தைலத்தைத் தொடவுங் கூடாது, எண்ணை சாப்பிடவும் கூடாது.
ஞாயிறன்று எண்ணை தேய்த்துக்கொண்டால்டி வருத்தமுண்டாகும், திங்களில் காந்தி, செவ்வாயில் - அற்பாயுசு, புதனில் ஸம்பத்து, வியாழனில் - தாரித்ரியம், வெள்ளியில்- வ்யாதி, சனியில் ஸர்வ கார்ய ஜயமும் உண்டாகும்.
சித்திரை, ஹஸ்தம், திருஓணம் இவைகளில் எண்ணை தேய்த்துக்கொள்வதும், விசாகம், சதயம் இவைகளில் க்ஷவரம் பண்ணிக்கொள்வதும், மகம், உத்திரம், கார்;த்திகை இவைகளில் ஸ்த்ரீ ஸம்போகமும் கூடாது.
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks