தீர்த்த யாத்திரைக்குப் போகும்போது குடை, பாதரiக்ஷ, வாஹனம், பல்லக்கு, டோலி முதலியவைகளன்னியில் போகவேண்டும்.
குடைபிடித்துக்கொண்டால் 4ல் ஒரு பங்கு பலனை இழந்துவிடுகிறான்.
பாதரiக்ஷகளைத் தரித்துக்கொண்டால் பாதி பலனை இழக்கிறான்.
வாஹனம், குதிரை, காளை மாடுகளில் சென்றால் முக்கால் பங்கு பலன் போகும்.
மனிதர்களால் சுமக்கப்படும் பல்லக்கு டோலி முதலியவற்றில் சென்றால் முழு பலனும் அற்றுப் போகும்.