நந்தன வருஷத்திய வெண்பா

நந்தனத்தின் மாரியறு நாடெங்கும் பஞ்ச மிகும்
நந்துமுயிர்நேயா னலியுமே -- அந்தரத்தின்
மீனு திருந்து}ம மெழுமிக்க கெடுதியுண்டாம்
கோன்மடிவனென்றே நீ கூறு.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபொருள்: நந்தன வருடத்தில் மழை குறையும். நாடெங்கும் பஞ்சம் ஏற்படும். பலவகைஉயிரினங்களும் நோயாலழியும். வானத்தில் நட்சத்திரங்கள் உதிறும். து}மகேது புகை மண்டல மேற்பட்டு மிக்க கெடுதியுண்டாகும். முக்கியமான அரசன் அல்லது அரசியல்வாதி மடிவர்.