Announcement

Collapse
No announcement yet.

रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (33 - 37 ) / 97 வெற்றிய&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (33 - 37 ) / 97 வெற்றிய&




    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि


    33. खर - तर खर - तरु खण्डन चण्ड - पवन !




    34. द्वि - सप्त - रक्ष: - सहस्र - नळ - वन - विलोलन महा - कलभ !




    35. असहाय - शूर !



    36. अनपाय - साहस !



    37. महित - महा - मृथ - दर्शन - मुदित - मैथिली - धृढ -तर - परि - रम्भण - विभव - विरोपित - विकट - वीर - व्रण !




    33. கர - தர - கர - தரு - கண்டன - சண்ட - பவன !





    34. த்வி - ஸப்த - ரக்ஷ: -

    ஸஹஸ்ர - நள - வன - விலோலன - மஹா - களப !



    35. அஸஹாய - சூர !


    36. அநபாய - ஸாஹஸ !



    37. மஹித - மஹா - ம்ருத - தர்சன - முதித - மைதிலீ - த்ருட - தர - பரி - ரம்பண - விபவ - விரோபித - விகட - வீர - வ்ரண !




    33. खर - तर மிகக் கொடிய
    खर கரன் எனும்
    तरु மரத்தை
    खण्डन முறிப்பதில்
    चण्ड - पवन பெரும் காற்று போன்றவனே !




    34. द्वि - सप्त सहस्र பதினான்கு ஆயிரம்
    रक्ष: ராக்ஷஸர்கள் எனும்
    नळ - वन நாணல் காட்டை
    विलोलन அழித்த
    महा - कलभ ! பெரிய யானை போன்றவனே !




    35. असहाय உதவியே தேவைப் படாத
    शूर ! சூரனே !




    36. अनपाय கேடு இல்லாத
    साहस துணிவை உடையவனே !




    37. महित போற்றப்பட்ட
    महा - मृथ பெரிய போரை
    दर्शन கண்டதால்
    मुदित மகிழ்ந்த
    मैथिली ஸீதையின்
    धृढ -तर இறுக்கமான
    परि - रम्भण அணைப்பின்
    विभव பெருமையால்
    विरोपित ஆற்றப்பட்ட
    विकट பெரிய
    वीर - व्रण ! விழுப்புண்களை உடையவனே !








    --
    V.Sridhar
    Last edited by sridharv1946; 14-07-14, 21:25.
Working...
X