Announcement

Collapse
No announcement yet.

रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (38 - 41) / 97 மாரீசன் &#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (38 - 41) / 97 மாரீசன் &#




    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि


    38. मारीच माया मृग चर्म परि - कर्मित निर्भर दर्भ - आस्तरण !


    39. विक्रम यशो लाभ विक्रीत जीवित गृध्र - राज देह दिधक्षा लक्षित भक्त - जन दाक्षिण्य !

    40. कल्पित विबुध - भाव कबन्ध - अभि - नन्दित !

    41. अवन्ध्य महिम मुनि - जन भजन मुषित हृदय कलुष शबरी मोक्ष साक्षी भूत !


    38. மாரீச மாயா ம்ருக சர்ம பரி கர்மித நிர்பர தர்ப - ஆஸ்தரண !


    39. விக்ரம யசோ லாப விக்ரீத ஜீவித க்ருத்ர ராஜ தேஹ திதக்ஷா லக்ஷித பக்த ஜன தாக்ஷிண்ய !


    40. கல்பித விபுத பாவ கபந்த அபி - நந்தித !


    41. அவந்த்ய மஹிம முனி ஜன பஜன முஷித ஹ்ருதய கலுஷ சபரீ மோக்ஷ ஸாக்ஷீ பூத !



    38. मारीच மாரீசன் எனும்
    माया मृग மாய மானின்
    चर्म தோலினால்
    परि - कर्मित அழகு செய்யப்பட்டு ,
    निर्भर முழுமையான
    दर्भ தர்ப்பத்தினால் ஆன
    आस्तरण ! இருக்கை உடையவனே !




    39. विक्रम வீரத்தைக் காட்டி
    यशो लाभ புகழ் பெற்று,
    जीवित உயிரை
    विक्रीत விற்ற
    गृध्र - राज ஜடாயுவின்
    देह உடலை
    दिधक्षा தஹனம் செய்து
    भक्त - जन பக்தர்களிடம்
    दाक्षिण्य ஈடுபாட்டை
    लक्षित காட்டியவனே !



    40. विबुध - भाव தேவத்தன்மையை
    कल्पित அடைந்த
    कबन्ध கபந்தனால்
    अभि - नन्दित போற்றப்பட்டவனே !




    41. अवन्ध्य அளவில்லாத
    महिम பெருமை உடைய
    मुनि - जन முனிவர்களை
    भजन வேண்டியதால்
    हृदय இதயத்தில் இருந்த
    कलुष களங்கங்களை
    मुषित ஒழித்த
    शबरी சபரியின்
    मोक्ष மோக்ஷத்திற்கு
    साक्षी भूत ! ஸாக்ஷியாய் இருந்தவனே !



    V.Sridhar
    Last edited by sridharv1946; 15-07-14, 14:21.
Working...
X