Announcement

Collapse
No announcement yet.

रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - 47 / 97 ஹனுமனின் 

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - 47 / 97 ஹனுமனின் 




    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि


    47. अपार पारावार परिखा परिवृत पर - पुर परि - सृत दव - दहन , जवन , पवन - भव , कपि - वर परिष्वङ्ग भावित सर्व स्वदान !


    அபார பாராவார பரிகா பரிவ்ருத பர - புர பரி - ஸ்ருத தவ - தஹன , ஜவன , பவன - பவ , கபி - வர பரிஷ்வங்க பாவித ஸர்வ ஸ்வதான !



    47. अपार கரையே இல்லாத
    पारावार கடல் எனும்
    परिखा அகழியால்
    परिवृत சூழப்பட்ட
    पर - पुर பகைவனது நகரமான இலங்கையில்
    दव காட்டு (பெரிய)
    दहन தீயை
    परि - सृत மூட்டியவனும் ,
    जवन மிக வேகமுடையவனும் ,
    पवन வாயுவின்
    भव புதல்வனும் ,
    कपि குரங்குகளில்
    वर சிறந்தவனுமான ஹனுமானை
    परिष्वङ्ग இறுக அணைத்து ,
    सर्वस्व எல்லா செல்வங்களையும்
    दान அளிப்பதை
    भावित தெரிவித்தவனே !


    V.Sridhar

  • #2
    Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - 47 / 97 ஹனுமனின்

    ஸுந்தர காண்டம் முழுவதும் இந்த ஒரே சூர்ணிகையில் சொல்லப்படுகிறது !

    Comment

    Working...
    X