Announcement

Collapse
No announcement yet.

रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (52 - 54) / 97 சேது பந்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (52 - 54) / 97 சேது பந்&#




    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि


    52. प्रति - शयन भूमिका भूषित पयोधि - पुळिन !


    53. प्रळय शिखि परुष विशिख शिखा शोषित - अकूपार वारि - पूर !


    54. प्रबल रिपु कलह कुतुक चटुल कपि - कुल कर - तल तूलित हृत गिरि निकर साधित सेतु - पथ सीमा सीमन्तित समुद्र !



    52. ப்ரதி - சயன பூமிகா பூஷித பயோதி - புளின !


    53. ப்ரளய சிகி பருஷ விசிக சிகா சோஷித - அகூபார வாரி - பூர !


    54. ப்ரபல ரிபு கலஹ குதுக சடுல கபி - குல கர - தல தூலித ஹத கிரி நிகர ஸாதித ஸேது - பத ஸீமா ஸீமந்தித ஸமுத்ர !


    52. प्रति - शयन பிராயோபவேசம் என்ற படுக்கையின்


    भूमिका காரணத்தால்
    पयोधि கடலின்
    पुळिन மணல் திட்டை
    भूषित அழகு செய்தவனே !



    53. प्रळय பிரளய காலத்தின்


    शिखि நெருப்பைப் போல்
    परुष கொடுமையான
    विशिख அம்பின்
    शिखा தீக் கொழுந்தால்
    अकूपार கடலின்
    वारि நீர்
    पूर வெள்ளத்தை
    शोषित வற்றச் செய்தவனே !


    54. प्रबल மிக்க வலிமை வாய்ந்த

    रिपु எதிரிகளுடன்
    कलह போர் புரிவதில்
    कुतुक ஆவலால்
    चटुल பரபரப்பான
    कपि குரங்கு
    कुल கூட்டத்தின்
    कर - तल கைகளால்
    तूलित பஞ்சு போல் ஆக்கப்பட்டு
    हृत கொண்டு வரப்பட்ட
    गिरि மலை
    निकर கூட்டங்களால்
    साधित கட்டப்பட்ட
    सेतु - पथ அணை வழி
    सीमा எல்லையால்
    समुद्र கடலில்
    सीमन्तित வகிடு அமைத்தவனே !

    V.Sridhar
    Last edited by sridharv1946; 24-07-14, 08:46.
Working...
X