Announcement

Collapse
No announcement yet.

வடகலை சிரார்த்த தளிகை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வடகலை சிரார்த்த தளிகை

    அண்ணா
    வடகலை சிரார்த்த தளிகை பற்றி அறிய விரும்புகிறோம்.

  • #2
    Re: வடகலை சிரார்த்த தளிகை

    Sri:
    As for as the best of my knowledge,
    by God's grace, there is no difference in Shradha Thaligai with respect to "Thenkalai _ Vadakalai"
    Let me have one more day to give you the list of things that can be used in shradha as per shastra.
    It has been already given in this forum.
    If you use the search engine of this forum you could find it.
    regs,
    nvs


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: வடகலை சிரார்த்த தளிகை

      ஶ்ரராத்தத்தில் உபயோகப்படுத்தக்கூடிய வஸ்துக்கள்

      உளுந்து, கருப்பு எள், சம்பர்நெல், கோதுமை, பயறு, கடுகு, கருப்பில்லாத பாகல் (3 விதம்), பில்வம், நெல்லி, திறாiக்ஷ, பலா(2 விதம்), மா, மாதுளை, கடுக்காய், குங்குமப்பூ, கருவேப்பிலை, எலுமிச்சை, வாழை (5 விதம்), இலந்தை, தேங்காய், திப்பிலி, மிளகு, புடலங்காய், முள்கத்திரி, சுக்கு, தேன், நெய், சர்க்கரை (வெல்ல சர்க்கரை), காயம், பச்சைகற்பூரம், வெல்லம், கடலுப்பு, வெள்ளரி, பசுவின்பால், அவல், எருமைப்பால் (மத்யமம்), ஜீரகம், சிகப்புக்கொடியுள்ள கூச்மாண்டம் (பூசணிக்காய்), கரணைக்கிழங்கு(2விதம்), சேபபங்கிழங்கு, கடலை, ஏலம், வெள்ளைப்புஷ்பங்கள், தாமரை,ஜாதிபுஷ்பம், சம்பகம் மல்லிகை, துளசி, தாழம்பூ, மரு இவைகள் ச்ராத்தயோக்மானதுகள். வரகு, காராமணி, கொள்ளு, கடலை, கருப்புப்பாகல் காய், பெருங்காயம், துவரை, முருங்கை, பூஷணி, சுரைக்காய், எருமைப்பால், மாதுளை, விளா, காச்சு உப்பு, ஒற்றைக்குளம்புள்ள ம்ருகத்தின் பால், எலுமிச்சை, புடலங்காய், மிளகாய், மோர், மந்தாரை இவைகள் ச்ராத்தத்திற்கு யோக்யமல்லாதவைகள். விதி நிஷேதம் இரண்டிலும் சொல்லப்பட்டவைகளைச் சேர்த்தாலும் சேர்க்கலாம். தள்ளினாலும் தள்ளலாம். போஜனப்ரகரணத்தில் நிஷித்தமான வஸ்துக்களை ச்ராத்தத்தில் சேர்க்கக்கூடாது.


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #4
        Re: வடகலை சிரார்த்த தளிகை

        அண்ணா

        மிக்க நன்றி!


        சிரார்த்த தளிகை செய் முறை குறிப்புகள் ஏதாவது கிடைக்குமா?

        அடியோம்

        பாலாஜி

        Comment


        • #5
          Re: வடகலை சிரார்த்த தளிகை

          Originally posted by siddhubalaji View Post
          அண்ணா

          மிக்க நன்றி!


          சிரார்த்த தளிகை செய் முறை குறிப்புகள் ஏதாவது கிடைக்குமா?

          அடியோம்

          பாலாஜி
          பாலாஜி அவர்களே, நான் வேண்டுமானால் எங்காத்து தளிகை முறை எழுதட்டுமா? உங்களுக்கு உபயோகப்படுமா பாக்கறேளா ? வேண்டுமானால் சொல்லுங்கோ எழுதறேன்
          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment


          • #6
            Re: வடகலை சிரார்த்த தளிகை

            ஶ்ரீ:
            இதெல்லாம் கேட்டுண்டிருப்பாளா?
            நான் எழுதறதெல்லாம் - யாரையாவது கேட்டுண்டா எழுதறேன்?!
            நமக்குத் தெரிஞ்ச விஷயம் யாராவது ஒருத்தருக்கு உதவும்னாக் கூட அத
            வெளியிடறதுதான் தர்மம், ஸ்வரூபம்.
            சில விஷயத்துக்கு பாராட்டு கிடைக்கும், சில விஷயத்துக்கு எதிர்மறையா
            எதவாது கிடைக்கும், எது கிடைச்சாலும் சமமா ஏத்துக்கணும்.
            நம்ம விஷயத்துல குறை கண்டு எழுதறவாதான் நம்பள நன்னா வளக்கணும்னு
            ஆசப்படறவான்னு தெரிஞ்சுண்டு, அந்த விஷயத்தை மறுபடி ஒருதரம் சோதிச்சுப்
            பார்த்து உண்மையிலேயே தவறு இருந்தா திருத்திக்கணும்.
            இது அறிவுரையிலல்லை,
            அடியேனுடைய பார்முலா!
            புடிச்சா ஏத்துக்கலாம்!!
            தாஸன்.
            என்.வி.எஸ்


            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
            Encourage your friends to become member of this forum.
            Best Wishes and Best Regards,
            Dr.NVS

            Comment


            • #7
              Re: வடகலை சிரார்த்த தளிகை

              Originally posted by bmbcAdmin View Post
              ஶ்ரீ:
              இதெல்லாம் கேட்டுண்டிருப்பாளா?
              நான் எழுதறதெல்லாம் - யாரையாவது கேட்டுண்டா எழுதறேன்?!
              நமக்குத் தெரிஞ்ச விஷயம் யாராவது ஒருத்தருக்கு உதவும்னாக் கூட அத
              வெளியிடறதுதான் தர்மம், ஸ்வரூபம்.
              சில விஷயத்துக்கு பாராட்டு கிடைக்கும், சில விஷயத்துக்கு எதிர்மறையா
              எதவாது கிடைக்கும், எது கிடைச்சாலும் சமமா ஏத்துக்கணும்.
              நம்ம விஷயத்துல குறை கண்டு எழுதறவாதான் நம்பள நன்னா வளக்கணும்னு
              ஆசப்படறவான்னு தெரிஞ்சுண்டு, அந்த விஷயத்தை மறுபடி ஒருதரம் சோதிச்சுப்
              பார்த்து உண்மையிலேயே தவறு இருந்தா திருத்திக்கணும்.
              இது அறிவுரையிலல்லை,
              அடியேனுடைய பார்முலா!
              புடிச்சா ஏத்துக்கலாம்!!
              தாஸன்.
              என்.வி.எஸ்
              ரொம்ப சரி மாமா கண்டிப்பாக போடுகிறேன், நான் ஏற்கனவே பலருக்கும் உபயோகப்படட்டுமே என்று என்னுடைய தளிகைகள் அனைத்தையுமே என்னுடைய தனி தளத்தில் மற்றும் மேலும் 2 தளங்களில் போட்டுள்ளேன் இங்கும் ஸ்பெஷல் ஆகா போடுகிறேன்
              Break Image

              கீழே தட்டை செய்வது எப்படி என்ற வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
              Last edited by ahobilam; 12-09-12, 20:47. Reason: video added
              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

              http://eegarai.org/apps/Kitchen4All.apk

              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

              Dont work hard, work smart

              Comment


              • #8
                Re: வடகலை சிரார்த்த தளிகை

                ஶ்ரீ:
                ரொம்ப நன்றி!
                சீக்கிரம் போடுங்கோ.
                மார்கழி மாசம் எங்கப்பா வரா.
                இந்தத்தரம் எங்கப்பாவுக்கு தங்களுடைய மெனுதான்.
                அப்படியே முடிஞ்சா வீடியோ எடுத்து யூட்யூப்ல போட்டுட்டு
                அந்த யூட்யூப் யூஆர்எல் ல v= க்கும் &க்கும் நடுவுல ஒரு 11 எழுத்திருக்கும்
                அதை மட்டும் காப்பி பண்ணி [yvid]ங்கற பிபி கோடை பயன்படுத்தி
                இங்கே ஈசியா ப்ளே பண்ணலாம்.
                அல்லது - Image button க்கு அடுத்ததா இருக்கற வீடியோ பட்டனை கிளிக் பண்ணினா
                url கேக்கும் - அப்போ youtube முழு url கொடுக்கணும் - அது வேலை செய்யும்
                ஆனால் அதுல ஒரு சின்ன குறை இருக்கு- என்னென்னா
                இந்த வீடியோ முடிஞ்சப்பறம், சம்பந்தப்பட்ட வீடியோவை காட்டறேன்னு - எழுத்துக்களை வெச்சு
                வீடியோவை தேர்ந்தெடுக்கும்போது, சில கீழ்த்தரமான வீடியோக்கள் வந்துவிட வாய்ப்பு
                உள்ளது. ஆனால், அடியேன் தயார் பண்ணியுள்ள பிபிகோட் - சம்பந்தப்பட்ட வீடியோ
                எதையும் காட்டாது.
                இப்போ, உங்களோட போஸ்ட்ல எப்படி வீடியோ கோடை உபயோகிக்கறதுன்னு
                ஒரு வீடியோவை போட்டிருக்கேன். edit post உபயோகிச்சு அந்தக் கோடைப் பார்த்தால்
                உங்களுக்கு ஐடியா கிடைக்கும்.
                இங்க கீழே இருக்கற url ஐ உங்க போஸ்ட்ல போட்டிருக்கேன்.
                இது வேலை செய்யாது, அங்க வேலை செய்யும்.

                http://www.youtube.com/watch?v=nt4jOusNIBY&feature=player_detailpage
                Last edited by ahobilam; 12-09-12, 20:47.

                Comment


                • #9
                  Re: வடகலை சிரார்த்த தளிகை

                  நன்றி மாமா, you tube இல் போடுவது எனக்கு கொஞ்சம் கஷ்டம். ஆனால் தளிகை முறைகள் போடுகிறேன். உங்க ஊக்கத்துக்கு நன்றி மேலும் எனக்கு ஒரு சந்தேகம், நான் எங்காத்து ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் செய்முறை போட்டேன் 6 போடமுடிந்தது. மேலே போட்டால் ...மாடரேடர் வந்ததும் அவர் போடுவார் என்று message வருகிறது. கொஞ்சம் உதவுங்கோ
                  என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                  http://eegarai.org/apps/Kitchen4All.apk

                  http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                  Dont work hard, work smart

                  Comment


                  • #10
                    Re: வடகலை சிரார்த்த தளிகை

                    ஶ்ரீ:
                    6 போடமுடிந்தது. மேலே போட்டால் ...மாடரேடர் வந்ததும் அவர் போடுவார் என்று message வருகிறது. கொஞ்சம் உதவுங்கோ ...
                    அவ்வளோதானே!
                    தோ இப்ப பாருங்கோ மாடரேட்டருக்காக நீங்க காத்துண்டிருக்கவேண்டாம்.
                    உங்களையே "சூப்பர் மாடரேட்டர்" ஆக்கிட்டேன்!!
                    அடியேனுக்கிருக்கிற எல்லா அதிகாரமும் உங்களுக்கும் இருக்கு.
                    போட்டு விளாசுங்கோ இனிமே!
                    தினம் ஒரு பத்தாவது போடுவேள்னு எதிர்பார்க்கறேன்!

                    Comment


                    • #11
                      Re: வடகலை சிரார்த்த தளிகை

                      Originally posted by ahobilam View Post
                      ஶ்ரீ:

                      அவ்வளோதானே!
                      தோ இப்ப பாருங்கோ மாடரேட்டருக்காக நீங்க காத்துண்டிருக்கவேண்டாம்.
                      உங்களையே "சூப்பர் மாடரேட்டர்" ஆக்கிட்டேன்!!
                      அடியேனுக்கிருக்கிற எல்லா அதிகாரமும் உங்களுக்கும் இருக்கு.
                      போட்டு விளாசுங்கோ இனிமே!
                      தினம் ஒரு பத்தாவது போடுவேள்னு எதிர்பார்க்கறேன்!
                      ஒ............ ரொம்ப ரொம்ப நன்றி மாமா வேற சொல்ல வார்த்தை இல்லை என்னால் முடிந்த அளவு போடுகிறேன்.
                      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                      http://eegarai.org/apps/Kitchen4All.apk

                      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                      Dont work hard, work smart

                      Comment

                      Working...
                      X