Announcement

Collapse
No announcement yet.

रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (66 - 69) / 97 ராமனின் 

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (66 - 69) / 97 ராமனின் 

    [link] रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (66 - 69) / 97 ராமனின் பெருமை ![/link]


    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||




    66. अभिगत शत - मख , हुत - वह , पितृ - पति , निरृति , वरुण , पवन , धनद , गिरिश मुख सुर - पति नुति मुदित !



    67. अमित मति विधि विदित कथित निज विभव जलधि पृषत लव !



    68. विगत भय विबुध परिब्रुढ विबोधित वीर - शयन शायित वानर पृतना - ओघ !



    69. स्व समय विघटित सुघटित सहृदय सहधर्म चारिणिक !



    66. அபிகத சத - மக , ஹுத - வஹ , பித்ரு - பதி , நிர்ருதி , வருண , பவன , தனத , கிரிச முக ஸுர - பதி நுதி முதித !

    67. அமித மதி விதி விதித கதித நிஜ விபவ ஜலதி ப்ருஷத லவ !

    68. விகத பய விபுத பரிப்ருட விபோதித சாயித வானர ப்ருதனா - ஔக !
    6

    69. ஸ்வ ஸமய விகடித ஸுகடித
    ஸுஹ்ருதய ஸஹதர்ம சாரிணிக !


    66. अभिगत அருகில் வந்த

    शत - मख இந்திரன் ,
    हुत - वह அக்னி ,
    पितृ - पति யமன் ,
    निरृति நிர்ருதி ,
    वरुण வருணன் ,
    पवन வாயு ,
    धनद குபேரன் ,
    गिरिश मुख சிவன் முதலிய
    सुर - पति சிறந்த தேவர்களின்
    नुति தோத்திரத்தால்
    मुदित !மகிழ்ந்தவனே !



    67. अमित அளவற்ற
    मति அறிவுடைய
    विधि பிரமனால்
    विदित அறியப்பட்டு
    कथित சொல்லப்பட்டது
    निज உனது
    विभव பெருமையாகிய
    जलधि கடலின்
    पृषत நீர்த் திவலையின்
    लव !துளியே ஆகும் !



    68. वीर - शयन போர்க்களத்தில்


    शायित கொல்லப்பட்டு ,
    विगत भय அச்சம் நீங்கிய
    विबुध परिब्रुढ தேவேந்திரனால்
    विबोधित உயிர் மீட்கப்பட்ட
    वानर குரங்குப்
    पृतना - ओघ !படைகளின் வெள்ளத்தை உடையவனே !


    69. स्व தனது

    समय சங்கல்பத்தால்
    विघटित பிரிந்தும் ,
    सुघटित சேர்ந்தும்
    सहृदय மனம் ஒத்த
    सहधर्म चारिणिक மனைவியை உடையவனே !


    --
    V.Sridhar

    Last edited by sridharv1946; 03-08-14, 20:57.

  • #2
    Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (66 - 69) / 97 ராமனின்

    ஆகா என்ன ஒரு வீரமான ந்டை படிக்கும்போதே ஒரு சுகம்

    Comment

    Working...
    X