Announcement

Collapse
No announcement yet.

நவராத்திரி மாலைகள்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நவராத்திரி மாலைகள்!

    நவராத்திரி ஒன்பது நாட்களும் கடவுளர்க்கு அணிவிக்க வேண்டிய .மாலைகள் :
    முதல் நாள் -- மல்லிகை, இரண்டாம் நாள் -- முல்லை, முன்றாம் நாள் -- சம்பங்கி, நான்காம் நாள் -- ஜாதிப்பூ, ஐந்தாம் நாள் -- பாரிஜாதம்
    ( வளமல்லி),, ஆறாம் நாள் -- செம்பருத்தி, ஏழாம் நாள் -- தாழம்பூ, எட்டாம் நாள் -- ரோஜாப்பூ , ஒன்பதாம் நாள் -- தாமரை.
    -- ஜி.கே.எஸ். மூர்த்தி, கோபிசெட்டிபாளையம்.
    -- குமுதம் பக்தி ஸ்பெஷல். செப்டம்பர் 16 -- 30 , 2013.
Working...
X