Brahminsnet.com - Forum - Powered by vBulletin
Latest Info from Administrator.
Warm Welcome to www.brahminsnet.com >>> Fast Registration Limited access only! Click to Register with full access!
Results 1 to 3 of 3

Thread: गोपाल विंशति : கோபால விம்சதி 02 / 21 இடைக்குல சக&#

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    Moderator Crown sridharv1946's Avatar
    Join Date
    Oct 2011
    Location
    Chennai Medavakkam
    Posts
    1,448
    Downloads
    1
    Uploads
    0
    Rep Power
    229
    Font Size

    Default गोपाल विंशति : கோபால விம்சதி 02 / 21 இடைக்குல சக&a

    Click image for larger version. 

Name:	image.jpg 
Views:	10 
Size:	85.2 KB 
ID:	1642[link] गोपाल विंशति : கோபால விம்சதி 02 / 21 இடைக்குல சக்ரவர்த்தி வாழ்க ! [/link]

    Dear you, Thanks for Visiting Brahmins Net!
    JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends




    श्रीमते निगमान्त ,महा देशिकाय नम :

    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    02. वाचम् निज - अंक - रसिकाम् प्रसमीक्षमाण :
    वक्त्र - अरविन्द - विनिवेशित - पाञ्चजन्य:
    वर्ण - त्रिकोण - रुचिरे वर पुण्डरीके
    बध्ध - आसन: जयति वल्लव चक्रवर्ती

    02. வாசம் நிஜ - அங்க - ரஸிகாம் ப்ரஸமீக்ஷமாண :
    வக்த்ர -அரவிந்த - விநிவேசித - பாஞ்சஜன்ய:
    வர்ண - த்ரிகோண - ருசிரே வர புண்டரீகே
    பத்த - ஆஸன: ஜயதி வல்லவ சக்ரவர்த்தீ


    02.

    वर्ण எழுத்துகள் கொண்ட


    त्रिकोण முக்கோண வடிவமான இயந்திரத்தால்
    रुचिरे அழகிய
    वर சிறந்த
    पुण्डरीके தாமரை வடிவமான ஆஸனத்தில்
    बध्ध - आसन: அமர்ந்து ,
    निज - अंक தன் மடியில்
    रसिकाम् மகிழ்ந்த
    वाचम् ஸரஸ்வதி தேவியை
    प्रसमीक्षमाण : நன்கு கடாக்ஷிப்பவனும் ,
    वक्त्र - अरविन्द தாமரை போன்ற தன் திரு வாயில்
    पाञ्चजन्य: பாஞ்சஜன்யம் எனும் சங்கை
    विनिवेशित வைத்திருப்பவனும் ,
    वल्लव இடைக்குலத்தின்
    चक्रवर्ती சக்ரவர்த்தியுமான கண்ணன்
    जयति சிறந்து விளங்குகிறான்



    V.Sridhar
    Last edited by sridharv1946; 13-12-2015 at 03:13 PM.

  2. Dear Unregistered,Welcome!

Tags for this Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Powered byvBSocial.com and Block Facebook