Announcement

Collapse
No announcement yet.

गोपाल विंशति : கோபால விம்சதி 04 / 21 கண்ணனின் நட&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोपाल विंशति : கோபால விம்சதி 04 / 21 கண்ணனின் நட&

    Click image for larger version

Name:	image.jpg
Views:	1
Size:	39.3 KB
ID:	35514[link] गोपाल विंशति : கோபால விம்சதி 04 / 21 கண்ணனின் நடனம் ! [/link]


    श्रीमते निगमान्त महा देशिकाय नम :

    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    04. आविर्भवतु अनिभृत - आभरणम् पुरस्तात्

    आकुञ्चित - एक - चरणम् निभृत - अन्य - पादम्
    दध्ना निमन्थ - मुखरेण निबद्ध - ताळम्
    नाथस्य नन्द - भवने नवनीत - नाट्यम्

    04. ஆவிர்ப்பவது அனிப்ருத - ஆபரணம் புரஸ்தாத்

    ஆகுஞ்சித - ஏக - சரணம் நிப்ருத - அன்ய - பாதம்
    தத்னா நிமந்த - முகரரேண நிபத்த - தாளம்
    நாதஸ்ய நந்த - பவனே நவநீத - நாட்யம்


    04. एक चरणम् ஒரு திருவடியை


    आकुञ्चित மடக்கி ,
    अन्य - पादम् மற்றொரு திருவடியை
    निभृत நிலையாக வைத்து ,
    आभरणम् ஆபரணங்களை
    अनिभृत அசைத்து ,
    दध्ना தயிரை
    निमन्थ நன்கு கடைவதால்
    मुखरेण ஏற்படும் ஒலியால்
    निबद्ध அமைந்த
    ताळम् தாளத்துடன்
    नन्द - भवने நந்த கோபரது இல்லத்தில்
    नवनीत வெண்ணெய்க்காக
    नाथस्य தலைவன் கண்ணன்
    नाट्यम् செய்த நடனம்
    पुरस्तात् என் கண் முன்னால்
    आविर्भवतु தோன்ற வேண்டும்


    --
    V.Sridhar
    Attached Files
    Last edited by sridharv1946; 16-08-14, 10:02.
Working...
X