Announcement

Collapse
No announcement yet.

गोपाल विंशति : கோபால விம்சதி 05 / 21 கண்களை மூடி&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोपाल विंशति : கோபால விம்சதி 05 / 21 கண்களை மூடி&#

    [link] गोपाल विंशति : கோபால விம்சதி 05 / 21 கண்களை மூடிய கண்ணன் ! [/link]


    श्रीमते निगमान्त महा देशिकाय नम :

    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    05. हर्तुम् कुम्भे विनिहित - कर: स्वादु हैयंगवीनम्
    धृष्ट्वा धाम - ग्रहण - चटुलाम् मातरम् जात - रोषाम्
    पायात् ईषत् प्रचलित - पद : न - अपगच्छन् न तिष्ठन्
    मिथ्या - गोप: सपदि नयने मीलयन् विश्व - गोप्ता

    ஹர்த்தும் கும்பே விநிஹித - கர: ஸ்வாது ஹையங்கவீனம்
    த்ருஷ்ட்வா தாம - க்ரஹண - சடுலாம் மாதரம் ஜாத - ரோஷாம்
    பாயாத் ஈஷத் ப்ரசலித - பத: ந - அபகச்சன் ந திஷ்டன்
    மித்யா - கோப: ஸபதி நயனே மீளயன் விச்வ - கோப்தா


    05. स्वादु இனிய

    हैयंगवीनम् வெண்ணெயை
    हर्तुम् திருடுவதற்கு
    कुम्भे குடத்தில்
    विनिहित - कर: கை விட்டவனும் ,
    जात - रोषाम् கோபம் அடைந்து
    धाम - ग्रहण கயிற்றை எடுப்பதற்கு
    चटुलाम् ஆயத்தமான
    मातरम् தாயை
    धृष्ट्वा கண்டு
    ईषत् சிறிது
    प्रचलित - पद : அடி பெயர்ந்து ,
    न - अपगच्छन् செல்லாமலும் ,
    न तिष्ठन् நிற்காமலும் ,
    सपदि உடனே
    नयने கண்களை
    मीलयन् மூடிக் கொண்டு
    मिथ्या - गोप: பொய்யான இடைக் கோலம் பூண்ட
    विश्व - गोप्ता உலகைக் காக்கும் கண்ணன்
    पायात् நம்மைக் காக்க வேண்டும்
    Last edited by sridharv1946; 17-08-14, 21:06.
Working...
X