திவ்ய தேசங்களில் சயனத் தலங்களும் அவற்றின் சயனப் பெயர்களும் பின்வருமாறு :
ஸ்ரீவில்லிபுத்தூர் -- வடபத்ர சயனம்.
திருவிந்தளூர் -- வீர சயனம்.
கடல்மல்லை -- ஸ்தல சயனம்.
கும்பகோணம் -- உத்தான சயனம்.
திருப்புல்லணை -- தர்ப்பா சயனம்.
ஸ்ரீரங்கம் -- புஜங்க சயனம்.
தில்லை சதிரகூடம் -- போக சயனம்.
திருநீர்மலை -- மாணிக்க சயனம்.
-- தினமலர். பிப்ரவரி 7, 2013.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends