Now I live in California, city's name is cupertino
Posts
163
Downloads
2
Uploads
0
Rep Power
131
Font Size
HOMAM - PROCEDURE
ஸ்வாமின்
ஒருவருக்கு என்பதாவது வயது பிறக்கும்போது எத்தகைய ஹோமங்கள் செய்ய வேண்டும்.
ஆயுள்வ்ருத்தி மற்றும் குடும்ப சாந்திக்காக முக்யமாக எந்த ஹோமங்கள் செய்தால்
நல்லது. ஹோமத்தற்கு பிரசாதம் என்ன செய்ய வேண்டும். கலிபோர்னியாவில் வேத
அத்யாபனம் செய்த மற்றும் நாலாயர திவ்ய ப்ரபந்தம் , கிருஷ்ணா யஜுர்வேதம், பஞ்ச ராத்ர
ரத்னாகரா முறைப்படி பாடசாலையில் படித்து தேர்ச்சி பெற்ற வாத்யார்கள் மிக மிக குறைவு.
முக்கால் வாசி வாத்யார்கள் புஸ்தகங்களை வைத்துகொண்டு எல்லா விசேஷங்களுக்கும்
காரியங்களை செய்கிறார்கள்.
தங்குளுடைய அறிவுரை என்ன என்று விளக்கமாக கூறவும்.
Bookmarks