Announcement

Collapse
No announcement yet.

गोपाल विंशति : கோபால விம்சதி 16 / 21 காற்றினிலே..

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोपाल विंशति : கோபால விம்சதி 16 / 21 காற்றினிலே..



    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    16. जयति लळित - वृत्तिम् शिक्षितो वल्लवीनाम्
    शिथिल - वलय शिञ्चा शीतलै: हस्त - ताळै:=
    अखिल - भुवन - रक्षा - गोप - वेषस्य विष्णो:
    अधर - मणि - सुधायाम् अम्शवान् वंश - नाल:

    16. ஜயதி லளித - வ்ருத்திம் சிக்ஷிதோ வல்லவீனாம்

    சிதில - வலய - சிஞ்சா சீதலை: ஹஸ்த - தாளை:
    அகில - புவன - ரக்ஷா - கோப - வேஷஸ்ய விஷ்ணோ:
    அதர - மணி - ஸுதாயாம் அம்சவான் வம்ச - நாள:

    [div6]वल्लवीनाम् இடைப் பெண்களின்
    शिथिल தளர்ந்த
    वलय வளைகளின்
    शिञ्चा ஒலியோடு
    शीतलै: குளிர்ந்த
    हस्त கையால் போடும்
    ताळै: தாளங்களால்
    लळित "லளிதம்" எனப்படும்
    वृत्तिम् நடனம்
    शिक्षितो கற்பிக்கப்பட்டதும் ,
    अखिल எல்லா
    भुवन உலகங்களையும்
    रक्षा காப்பதற்காக
    गोप இடையன்
    वेषस्य வடிவம் கொண்ட
    विष्णो: விஷ்ணுவின்
    अधर - मणि பவழம் போன்ற அதரத்தின்
    सुधायाम् அமுதத்தில்
    अम्शवान् பங்கு பெற்றதுமான
    वंश - नाल: புல்லாங்குழல்
    जयति வாழ்க !

    V.Sridhar
    Last edited by sridharv1946; 23-08-14, 21:35.

  • #2
    Re: गोपाल विंशति : கோபால விம்சதி 16 / 21 காற்றினில&#301

    இந்த ஸ்லோகத்தில் ராஸக்கிரீடை விவரிக்கப் படுகிறது !

    Comment

    Working...
    X