Announcement

Collapse
No announcement yet.

தடங்கலுக்கு வருந்துகிறோம்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தடங்கலுக்கு வருந்துகிறோம்!

    அன்பு நண்பர்களே!
    நமக்கே தெரியாமல், இணையதள ஸர்வரில் ஏதோ வேலை நடந்திருக்கிறது!
    எனவே நேற்று (23-08-2014) நள்ளிரவு முதல் இன்று காலை 11 மணி வரை நம் இணைய தளத்தை
    அணுகுவதில் சில தடங்கல்களும், பிழைச்செய்திகள் தோன்றுதலும் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது.
    அது தற்போது சரிசெய்யப்பட்டுள்ளதால் இனி சரிவர இயங்கும் என நம்புகிறோம்!
    தடங்கலால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம்!

    மீண்டும் குறுகிய காலத்தில் இப்படியொரு வருத்தச் செய்தி வெளியிட அவசியம் ஏற்படாதிருக்க
    இறைவன் அருள்புரிய வேண்டுமாய் அடியேனோடு சேர்ந்து தாங்களும் ப்ரார்த்தித்துக்கொள்வீர்களாக!
    தாஸன்,
    என்.வி.எஸ்
    இணைய மேலாளர்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS
Working...
X