Announcement

Collapse
No announcement yet.

गोपाल विंशति : கோபால விம்சதி 19 / 21 கண்ணன் காக்&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोपाल विंशति : கோபால விம்சதி 19 / 21 கண்ணன் காக்&



    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    19. प्रत्यालीढ - स्थितिम् - अधिगताम् प्राप्त - गाढ - अङ्क - पाळिम्
    पश्चात् - ईषत् - मिळित - नयनाम् प्रेयसीम् प्रेक्षमाण:
    भस्त्रा - यन्त्र - प्रणिहित - कर: भक्त - जीवातु: अव्यात्
    वारि - क्रीडा - निबिड - वसनो वल्लवी - वल्लभो न:

    19. ப்ரத்யாலீட - ஸ்திதிம் - அதிகதாம் ப்ராப்த - காட - அங்க - பாளிம்

    பச்சாத் - ஈஷத் - மிளித - நயனாம் ப்ரேயஸீம் ப்ரேக்ஷமாண:
    பஸ்த்ரா - யந்த்ர - ப்ரணிஹித - கர: பக்த - ஜீவாது: அவ்யாத்
    வாரி - க்ரீடா - நிபிட - வஸநோ வல்லவீ - வல்லபோ ந:

    [div6]19. पश्चात् பின்பக்கம்
    गाढ (கண்ணனது) இறுகிய
    अङ्क पाळिम् அணைப்பை
    प्राप्त பெற்றவளும் ,
    ईषत् சிறிதே
    मिळित (கண்ணனை) சந்தித்த
    नयनाम् கண்களை உடையவளுமான
    प्रेयसीम् காதலியை
    प्रेक्षमाण: பார்த்துக்கொண்டே
    भस्त्रा - यन्त्र நீர் பீச்சும் குழலை
    कर: கையில்
    प्रणिहित வைத்தவனும் ,
    वारि - क्रीडा ஜல க்ரீடைக்காக
    निबिड இறுக்கிய
    वसनो ஆடைகளை உடையவனும் ,
    प्रत्यालीढ கால்களை வசதியான
    स्थितिम् நிலையில்
    अधिगताम् வைத்தவனும் ,
    भक्त அடியார்களை
    जीवातु: வாழ்விக்கும் மருந்து ஆனவனும் ,
    वल्लवी கோபிகைகளின்
    वल्लभो அன்பனும் ஆன கண்ணன்
    न: நம்மை
    अव्यात् காக்கட்டும் !


    V.Sridhar
    Last edited by sridharv1946; 25-08-14, 13:14.

  • #2
    Re: गोपाल विंशति : கோபால விம்சதி 19 / 21 கண்ணன் காக&#30

    இந்த ஸ்லோகத்தில் ஜல கிரீடை வர்ணிக்கப்படுகிறது

    Comment

    Working...
    X