Announcement

Collapse
No announcement yet.

गोपाल विंशति : கோபால விம்சதி 20 / 21 கண்ணன் வாழ்&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोपाल विंशति : கோபால விம்சதி 20 / 21 கண்ணன் வாழ்&



    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    20. वासो हृत्वा दिनकर - सुता - संनिधौ वल्लवीनाम्
    लीला - स्मेरो जयति लळिताम् आस्थित: कुन्द - शाखाम्
    सव्रीडाभि: तदनु वसने ताभि: अभ्यर्थ्यमाने
    कामी कश्चित् कर - कमलयो: अञ्जलिम् याचमान:

    வாஸோ ஹ்ருத்வா தினகர - ஸுதா - ஸன்னிதௌ வல்லவீனாம்
    லீலா - ஸ்மேரோ ஜயதி லளிதாம் ஆஸ்தித:குந்த - சாகாம்
    ஸவ்ரீடாபி: ததனு வஸனே தாபி: அப்ய்ர்த்யமானே
    காமீ கச்சித் கர - கமலயோ: அஞ்ஜலிம் யாசமான:


    20. दिनकर - सुता சூர்ய புத்ரியான யமுனையின்


    संनिधौ அருகில்
    वल्लवीनाम् இடைப் பெண்களின்
    वासो ஆடைகளை
    हृत्वा கவர்ந்தவனும் ,
    लळिताम् அழகிய
    कुन्द குருக்கத்தி மர
    शाखाम् கிளையில்
    आस्थित: அமர்ந்தவனும் ,
    तदनु அதன் பின்
    सव्रीडाभि: வெட்கம் கொண்ட
    ताभि: அந்த பெண்கள்
    वसने ஆடையை
    अभ्यर्थ्यमाने தரும்படி வேண்டியபோது
    कर - कमलयो: தாமரை போன்ற இரு கரங்களாலும்
    अञ्जलिम् கை குவித்தலை
    याचमान: வேண்டியவனும் ,
    लीला விளையாட்டாய்
    स्मेरो புன் சிரிப்பு கொண்டவனும் ,
    कश्चित् ஒரு
    कामी ஆசை உடைய கண்ணன்
    जयति வாழ்க !


    V.Sridhar
    Last edited by sridharv1946; 25-08-14, 20:25.
Working...
X