Announcement

Collapse
No announcement yet.

' 0 ' clock.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ' 0 ' clock.

    ' 0 ' clock.
    " நேரத்தைக் குறிப்பிடும்போது 5' 0 clock, 7' 0 clock என்கிறார்களே ... இதில் 0 என்பது எதைக் குறிக்கிறது?"
    " நமக்கு எல்லாமே சீக்கிரமாக முடிய வேண்டும். அதற்காக எல்லாவற்றையும் சுருக்கிவிடுகிறோம். அப்படித்தான் 0f the clock ( கடிகாரத்தில் உள்ளபடி ) என்பதில் இருக்கும் நான்கு எழுத்துகளைச் சுருக்கிவிட்டு, 0 மட்டும் போட்டு நேரத்தைக் குறிப்பிடுகிறார்கள்"
    -- மை டியர் ஜீபா! கேள்வி பதில் . சுட்டி விகடன். 15 . 06. 2012
Working...
X