சித்தர் சொன்னது...
' மூலியடா பங்கம்பாளை
கொண்டு
வந்து உன் மனையில்
வைத்திருந்தால்
கொடிய விடம் அணு
காது குடிஉஓடிப்போம்
நன்றான நாகதாளிக்
கிழங்கு தானும்
நன்மனையிலுக்க
விடம் நாடாதப்பா
அன்றான ஆகாசகருடன்
மூலி
அம்மனையிலிருக்க விட
மற்றுப்போம்...
-- சித்தர் பாடல்.
ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை -- இந்த மூலிகைகளை வீட்டில் வளர்த்தால் பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.
-- தினமலர்.21.7.2013.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends