Announcement

Collapse
No announcement yet.

काम - आसिका - अष्टकम् : காம - ஆஸிகா - அஷ்டகம் 02 / 09 ந

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • काम - आसिका - अष्टकम् : காம - ஆஸிகா - அஷ்டகம் 02 / 09 ந



    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    02. तपन - इन्दु - अग्नि - नयन: तापान् अपचिनोतु न:

    तापानीय - रहस्यानाम् सार: काम - आसिका - हरि:

    02. தபன - இந்து - நயன - அக்னி: தாபான் அபசினோது ந:

    தாபநீய - ரஹஸ்யானாம் ஸார: காம - ஆஸிகா - ஹரி:


    02. तपन ஸூர்யன் ,

    इन्दु சந்திரன் ,
    अग्नि அக்னி ஆகிய மூன்று
    नयन: கண்களை உடையவனும் ,
    तापानीय ந்ருசிம்ஹ தாபநீய
    रहस्यानाम् உபநிஷத்துகளின்
    सार: ஸாரமாக உள்ள
    काम - आसिका வேள் இருக்கை
    हरि: நரசிம்ஹன்
    न:நம்முடைய
    तापान् மூன்று தாபங்களை
    अपचिनोतु ஒழிக்க வேண்டும் !


    V.Sridhar
    Last edited by sridharv1946; 27-08-14, 21:28.

  • #2
    Re: काम - आसिका - अष्टकम् : காம - ஆஸிகா - அஷ்டகம் 02 / 09 &#2984

    तपन , तापान् , तापनीय போன்ற வார்த்தைகளை ரசிக்கலாம்

    Comment

    Working...
    X