श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


03. आकण्टम् आदि - पुरुषम् कण्टीवरम् - उपरि कुण्टित - आरातिम्
वेगा - उपकण्ट - सङ्गात् विमुक्त - वैकुण्ट - बहुमतिम् - उपासे

03. ஆகண்டம் ஆதி - புருஷம் கண்டீவரம் - உபரி குண்டித - ஆராதிம்
வேகா - உபகண்ட - சங்காத் விமுக்த - வைகுண்ட - பஹுமதிம் - உபாஸே


03. आकण्टम् கழுத்து வரையில்

आदि - पुरुषम् புராண புருஷ வடிவும் ,
उपरि (கழுத்துக்கு) மேலே
कण्टीवरम् சிங்க வடிவும் கொண்டவனும் ,
आरातिम् பகைவனைக்
कुण्टित கொன்றவனும் ,
वेगा வேகவதீ நதியின்
उपकण्ट அருகில் உள்ள இடத்தின் மீது உள்ள
सङ्गात् ஆசையினால்
वैकुण्ट ஸ்ரீ வைகுண்டத்தின்
बहुमतिम् பெருமையை
विमुक्त கை விட்டவனுமான நரஸிம்ஹனை
उपासे வணங்குகிறேன்



Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends