Latest Info from Administrator.
Warm Welcome to www.brahminsnet.com >>> Fast Registration Limited access only! Click to Register with full access!
Results 1 to 3 of 3

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    Moderator Crown sridharv1946's Avatar
    Join Date
    Oct 2011
    Location
    Chennai Medavakkam
    Posts
    1,600
    Downloads
    1
    Uploads
    0
    Rep Power
    250
    Font Size

    Default काम - आसिका - अष्टकम् : காம - ஆஸிகா - அஷ்டகம் 05 / 09 க&


    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    05. स्व - स्थानेषु मरुत् - गणान् नियमयन् स्व - अधीन सर्व - इन्द्रिय:

    पर्यङ्क - स्थिर - धारणा - प्रकटित - प्रत्यक् - मुख - अवस्थिति:
    प्रायेण प्रणिपेदुषाम् प्रभु: असौ योगम् निजम् शिक्षयन्
    कामान् आतनुतात् अशेष - जगताम् काम - आसिका केसरी

    05. ஸ்வ - ஸ்தானேஷு மருத் - கணான் நியமயன் ஸ்வ - அதீன - ஸர்வ - இந்த்ரிய:

    பர்யங்க - ஸ்திர - தாரணா - ப்ரகடித - ப்ரத்யக் - முக - அவஸ்திதி:
    ப்ராயேண ப்ரணிபேதுஷாம் ப்ரபு: அஸௌ யோகம் நிஜம் சிக்ஷயன்
    காமான் ஆதனுதாத் அசேஷ - ஜகதாம் காம - ஆஸிகா - கேஸரீ


    05. मरुत् - गणान् வாயு (தேவர்) கூட்டங்களை


    स्व - स्थानेषु தத்தம் இடங்களில்
    नियमयन् நிறுத்தி வைத்தவனும் ,
    सर्व - इन्द्रिय: எல்லா இந்திரியங்களையும்
    स्व - अधीन தனக்கு வசப்படுத்தியவனும் ,
    पर्यङ्क பர்யங்க பந்தம் எனும் ஆஸனத்தில்
    स्थिर உறுதியாக
    धारणा பற்றியவனும் ,
    प्रकटित வெளிப்படுத்தப்பட்ட
    प्रत्यक् - मुख மேற்கு (உள்) நோக்கிய நிலையில்
    अवस्थिति: முகத்தை உடையவனும் ,
    प्रणिपेदुषाम् பக்தர்களுக்கு
    निजम् தனது
    योगम् த்யானத்தை
    शिक्षयन् கற்பிப்பவன்
    प्रायेण போல் உள்ளவனும் ,
    प्रभु: பிரபுவும் ஆன
    असौ இந்த
    काम - आसिका காமாஸிகா
    केसरी நரஸிம்ஹன்
    अशेष - जगताम् எல்லா மக்களுக்கும்
    कामान् விரும்பிய பயன்களை
    आतनुतात् அளிக்க வேண்டும் !




    --
    V.Sridhar


    Dear you, Thanks for Visiting Brahmins Net!
    JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends

    Last edited by sridharv1946; 08-09-2014 at 07:27 PM.

  2. Dear Unregistered,Welcome!

Tags for this Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •