Announcement

Collapse
No announcement yet.

ஸ்டார்கள்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்டார்கள்!

    காவல்துறையில் அணியும் சட்டையில் கொடுக்கப்படும் ஸ்டார்கள் பற்றி...
    போலீசாரின் சட்டையில் காணப்படும் ஸ்டார்கள் மாநிலத்துக்கு மாநிலம் ஓரளவு வேறுபடும். என்றாலும், பதவிக்குத் தகுந்தாற்போல் சட்டையில் காணப்படும் ஸ்டார்கள் கீழே குறிப்பிடப்பட்டிருப்பதுபோல்தான் பெரும்பாலும் இருக்கும்.
    ஒரு ஸ்டார் : உதவி சப் இன்ஸ்பெக்டர்.
    2 ஸ்டார் : சப் இன்ஸ்பெக்டர்.
    3 ஸ்டார் : இன்ஸ்பெக்டர்.
    மேற்படி ஸ்டார்களுக்குக் கீழே மெலிதான ஒரு சிகப்புப் பட்டையும் கறுப்பு பட்டையும் இருக்கும்.
    கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் கெசடெட் பிரிவினருக்கு இந்தப் பட்டைகள் இருக்காது. அவர்கள் உடுப்பின்மீது காணப்படும் ஸ்டார் விவரங்கள் :
    3 ஸ்டார் -- ஏ. சி பி.. அல்லது டி.எஸ்.பி.
    மூன்று சிங்கத் தலைகள் தென்படும் தேசியச் சின்னத்தின் கீழே ஒரு ஸ்ராஎ -- டி.சி.பி. அல்லது எஸ்.பி.
    மூன்று சிங்கத் தலைகள் தென்படும் தேசியச் சின்னத்தின் கீழே இரண்டு ஸ்டார் -- டி.எஸ்.பி. அல்லது எஸ்.எஸ்.பி. ( சீனியர் சூபரின்டெண்டென்ட் ஆப் போலீஸ்.
    ஐ.பி.சி. அதிகாரிகளைப் பொறுத்தவரை ஸ்டார்களுக்குக் கீழே I .P .S என்ற எழுத்துகள் இருக்கும்.
    -- தினமலர் சிறுவர்மலர் . ஆகஸ்ட் 2, 2013
Working...
X