Announcement

Collapse
No announcement yet.

श्री सुदर्शन - अष्टकम् : ஸ்ரீ ஸுதர்சன - அஷ்டĨ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री सुदर्शन - अष्टकम् : ஸ்ரீ ஸுதர்சன - அஷ்டĨ


    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    02.
    शुभ - जगत् - रूप - मण्डन सुर - गण - त्रास - खण्डन

    शत - मख - ब्रह्म - वन्दित शतपथ - ब्रह्म - नन्दित
    प्रथित - विद्वत् - सपक्षित भजत् - अहिर्बुध्न्य - लक्षित
    जय जय श्री सुदर्शन जय जय श्री सुदर्शन

    02.
    சுப - ஜகத் - ரூப - மண்டன ஸுர - கண - த்ராஸ - கண்டன
    சத - மக - ப்ரஹ்ம - வந்தித சதபத - ப்ரஹ்ம - நந்தித
    பிரதித - வித்வத் - ஸபக்ஷித பஜத் - அஹிர்புத்ன்ய - லக்ஷித
    ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன


    शुभ மங்களமான


    जगत् இந்த உலகத்தை
    रूप வடிவமாகக் கொண்ட விஷ்ணுவிற்கு
    मण्डन அலங்காரமாய் இருப்பவரே !
    सुर தேவர்கள்
    गण கூட்டத்தின்
    त्रास பயத்தை
    खण्डन ஒழிப்பவரே !
    शत நூறு
    मख யாகங்கள் செய்த இந்திரனாலும் ,
    ब्रह्म பிரமனாலும்
    वन्दित வணங்கப் பட்டவரே !
    शतपथ சத பதம் எனும்
    ब्रह्म ப்ராஹ்மணத்தால்
    नन्दित போற்றப் படுபவரே !
    प्रथित பிரபலமான
    विद्वत् வித்வான்களுக்கு
    सपक्षित அனுகூலமாய் இருப்பவரே !
    भजत् வழிபடும்
    अहिर्बुध्न्य சிவனால்
    लक्षित காணப்பட்டவரே !
    श्री सुदर्शन ஸ்ரீ ஸுதர்சனரே !
    जय जय வெற்றி பெறுக !
    श्री सुदर्शन ஸ்ரீ ஸுதர்சனரே !
    जय जय வெற்றி பெறுக !



    V.Sridhar

  • #2
    Re: श्री सुदर्शन - अष्टकम् : ஸ்ரீ ஸுதர்சன - அஷ்ட&

    From face book


    ஶ்ரீதேசிகனின் ஸ்தோத்ர விளக்கங்கள்


    ஶ்ரீமாந் வேங்கடநாதார்ய : கவிதார்க்கிக கேஸரீ
    வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி


    24. ஶ்ரீ ஸீதர்சநாஷ்டகம்


    இது சக்கரத்தாழ்வான் விஷயமான ஸ்தோத்ரம். தீருப்புடகுழி கேஷத்ரவாசிகளைப் பீடித்திருந்த கொடிய நோய் நீங்குவதற்காக அருளப்பட்ட ஸ்தோத்ரம். இதை அநுஸந்திப்பவர்கள் பெற அரிதான விஷயங்களை விரும்பினாலும் அவைகளைப் பெறுவது திண்ணம்.

    Comment

    Working...
    X