Announcement

Collapse
No announcement yet.

श्री सुदर्शन - अष्टकम् : ஸ்ரீ ஸுதர்சன - அஷ்டĨ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री सुदर्शन - अष्टकम् : ஸ்ரீ ஸுதர்சன - அஷ்டĨ


    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    03.
    स्फुट - तटित् - जाल - पिञ्जर पृथुतर - ज्वाल - पञ्जर परिगत - प्रत्न - विग्रह पटुतर - प्रज्ञ - दुर्ग्रह
    प्रहरण - ग्राम - मण्डित परिजन - त्राण - पण्डित
    जय जय श्री सुदर्शन जय जय श्री सुदर्शन


    03.

    ஸ்ப்புட - தடித் - ஜால - பிஞ்ஜர ப்ருதுதர - ஜ்வால - பஞ்ஜர
    பரிகத - ப்ரத்ன - விக்ரஹ படுதர - ப்ரஜ்ஞ - துர்க்ரஹ
    ப்ரஹரண - க்ராம - மண்டித பரிஜன - த்ராண - பண்டித
    ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன


    03.


    स्फुट பிரகாசிக்கும்
    तटित् மின்னல்
    जाल கூட்டம் போல் (சிவந்த)
    पिञ्जर பொன் வண்ணம் உள்ளவரே !
    पृथुतर மிகப் பெரிய
    ज्वाल தீக் கொழுந்துகளால் ஆன
    पञ्जर கூட்டை உடையவரே !परिगत (யந்த்ரத்தில்) சுற்றிலும்
    प्रत्न சிறந்த
    विग्रह திருமேனிகளை உடையவரே !
    पटुतर மிகக் கூர்மையான
    प्रज्ञ அறிவு உடையவராலும்
    दुर्ग्रह அறிய முடியாதவரே !
    प्रहरण ஆயுதங்களின்
    ग्राम கூட்டத்தால்
    मण्डित அழகு படுத்தப் படுபவரே !
    परिजन அடியார்களை
    त्राण காப்பதில்
    पण्डित பண்டிதரே !
    श्री सुदर्शन ஸ்ரீ ஸுதர்சனரே !
    जय जय வெற்றி பெறுக !
    श्री सुदर्शन ஸ்ரீ ஸுதர்சனரே !
    जय जय வெற்றி பெறுக !



    V.Sridhar






    Last edited by sridharv1946; 16-09-14, 13:13.
Working...
X